101 ஆண்டு நிறைவை கொண்டாடும் விதமாக இரணைமடுவில் 101 பானைகளில் பொங்கல்
கிளிநொச்சி இரணைமடுகுளம் நீர்ப்பாசனத்திற்கு திறந்துவிடப்பட்டு 101 ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு இன்று 101 பானைகளில் பொங்கல் வைப்பட்டது. இந்த பொங்கல் நிகழ்வு கனகாம்பிகை அம்மன் ஆலய முன்றலில்