நோர்வேக் காவாலியின் திருவிளையாடல்!! முக்கிய நபர்களின் பெயரில் பேஸ்புக்

நோர்வேக் காவாலியான துன்னாலையைச் சேந்தவனின் குட்டுக்கள் அம்பலமாகிக் கொண்டு இருக்கும் தருணத்தில்  அவன் அதனை மூடி மறைப்பதற்காக குடாநாட்டில் உள்ள முக்கியஸ்தர்களின் பெயரில் பேஸ்புக்குகளை திறந்து பெண்களுடன் சற்றிங் செய்து வருவது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக எமது இணையத்தளத்திற்கு தொடர்பு கொண்ட வடமராட்சி முக்கியஸ்தர் தனது பெயரில் போலி முகப்புத்தகம் திறந்துள்ளதாகவும் அதனை வைத்து பல பெண்களுடன் இவன் வேணுமென்று சற்றிங் பண்ணுவதுடன் ஆபாசப் படங்களையும் அனுப்பி வருவதாகவும் இது தொடர்பாக சம்மந்தப்பட்டவர்கள் தன்னைத் தொடர்பு கொண்ட போதே இந்த விடயம் அறிந்து கொண்டதாகவும் அவர் தெரிவித்தார்.

இதே வேளை இவன் இவ்வாறு போலி முகப்புத்தகங்களை திறந்து சற்றிங் செய்த பின்னர் அந்த முகப்புத்தகத்தை தனது புலனாய்வுத்துறை ஊடுருவியதாக வடிவேலு பாணியில் தெரிவித்து பல திருகுதாளங்களை நடாத்த இருந்தது அறிந்து கொள்ளப்பட்டது.

இவன் ஒரு பெண்ணுடன் சற்றிங் செய்து அப் பெண்ணின் கணவன் இவனது சற்றிங் முழுவதையும் இன்னொரு இணையத்தளத்திற்கு அனுப்பியதும் அவர்கள் அதனைப் பகிரங்கப்படுத்தி வருவதால் அதிர்ச்சியடைந்த இவன் அதனைப் பொய் என காட்டுவதற்காக இவ்வாறான சில்லறைத்தனமான வேலைகளைச் செய்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

இந்தப் படத்தில் இருந்தே அவன் குறித்த புகைப்படத்தை வெட்டி எடுத்துள்ளான்.

இந்தப் படத்தில் இருந்தே அவன் குறித்த புகைப்படத்தை வெட்டி எடுத்துள்ளான்.