கலியாண வயதில் இருந்த அழகிய யாழ் இஞ்சினியருக்கு நடந்தது என்ன? காசு பறிக்க முற்பட்ட கள்ளர்களின் கதை இது!

எமது இணையத்தளத்தின்  பெயரில் போலியான இணையத்தளம் ஒன்றை நடாத்தி வரும் வடமராட்சி துன்னாலைப் பகுதியைச் சேர்ந்தவனும் நோர்வேயில் வசிப்பவனுமாகிய ஒருவன் தனது இணையத்தளத்தில் பலருடைய புகைப்படங்களை இணைத்து கேவலமான செய்தி எழுதி அவர்களின் முகப்புத்தகத்திற்கு அதை அனுப்பி, பின்னர் அவர்களைக் கதி கலங்க வைத்து அவர்களிடம் காசுபறிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதை நாம் வெளிப்படுத்தியிருந்தோம்.

எமது இணையத்தளத்தையும் எமது இணையத்தளத்துடன் தொடர்புள்ளவர்கள் என அவனால் சந்தேகிப்பவர்களையும்  மிகவும் தரங்கெட்ட முறையில் தனது இணையத்தளத்தில் செய்தி வெளியிடுட்டு வருகின்றான் அவன். இவற்றை எல்லாம் பொருட்படுத்தாது எமக்கு வீசப்படும் சேற்றையும் உரமாக பாவித்து உண்மைகளை வெளிவரச் செய்வதற்கும் யாழ்பாண மக்களை வெருட்டும் காவாலிகளை சமூகத்தில் இருந்து அப்புறப்படுத்துவதற்கும் பயன்படுத்தி வருகின்றோம்.

யாழ்ப்பாணத்தில் உள்ள முக்கியஸ்தர்கள், பிரபலமான பணக்கார இளைஞர்கள் மற்றும் கலியாண வயதில் உள்ளவர்களை தனது பண வெறியைத்  தீர்ப்பதற்காக நோர்வேயில் இருந்து ஊடகவிபச்சாரம் செய்து வருகின்றான் வடமராட்சி துன்னாலைக் காவாலி்..

இவன் அங்கிருந்து சுற்றுலாப் பிரயாண விசாவில் வந்து குறித்த பெண் அரசியல்வாதியின் ஆதரவாளர் போல் காட்டிக் கொண்டு அந்த அரசியல்வாதியின் முன்னேற்றத்துக்கு குழிபறிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனான்.

குறித்த பெண் அரசியல்வாதியின் உத்தியோகபுர்வ வாகனத்தில் தேர்தலுக்கு முதல்நாள் சென்ற போது தவறான செயற்பாட்டால்  (இதன் விபரம் முழுமையாக வெளியிடுவோம்.) வடமாட்சியில் பிடிபட்டு விளக்கமறியலில் இருந்தவன் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இவனுக்கு துணையாக யாழப்பாணத்தைச் சேர்ந்த முக்கிய பெண் அரசியல்வாதியின் ஆதரவாளர்களாக காட்டிக் கொண்டு  அந்த அரசியல்வாதியின் முன்னேற்றத்துக்கு தடையாக  செயற்பட்டு யாழ்ப்பாண தொலைக்காட்சி ஒன்றில் பணியாற்றும் ஊடகவியலாளர்களி சிலரே இவனுக்கு ஒலி வடிவமைப்பைச் செய்து கொடுப்பதும் எம்மால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

வரணிப் பகுதியைச் சேர்ந்தவரும் பொறியியலாளருமான இளைஞன் ஒருவனுக்கு நடந்த கேவலத்தை இங்கு நாம் வெளிப்படுத்துகின்றோம்.

யாழ்பாணம் வரணியில் கேபிள்ரீவி நடாத்திவரும்  நிறஞ்சன் ராசேந்திரன் என்பவன் யாழ் பெண் அரசியல்வாதியின் ஆதரவாளனாகக் காட்டிக் கொணடு  செயற்பட்டதுடன் நோர்வேயில் இருந்து யாழ்பபாணம் வந்து குறித்த பெண் அரசியல்வாதியுடன் சேர்ந்து வேலை செய்த துன்னாலைக் காவாலிக்கும்  நண்பனாக இருந்துள்ளான்.

இவன் குறித்த பொறியியலாளரின் நண்பன் போல் நடித்து அப் பொறியியலாளரிடம் வரணியில் கேபிள் ரீவி (டீன் ரீவியின் இணைப்பு) நடாத்துவதற்காக 2012ம் ஆண்டு பத்துலட்சம் ரூபா வாங்கியுள்ளான். சிங்கப்புரில் வேலை செய்துவரும்  குறித்த பொறியியலாளரான கந்தசாமி ஆதித்தனுக்கு வாங்கிய பணத்தைக்  கொடுக்காமல் ஏமாற்றி வந்துள்ளான். இதனால் குழப்பமடைந்த ஆதித்தன் தன்னால் கொடுக்கப்பட்ட காசை திரும்ப கேட்ட போது அதற்கு  நிறஞ்சன் உடன்படாது அவனுக்கு குறைந்தளவு பணமே கொடுத்துவிட்டு ஏமாற்றிவிட்டான்.

இந்தப் பணத்தைக் கேட்ட நிறஞ்சனை அச்சுறுத்தியதுடன் இணையத்தளத்தில் உன்னைப் பற்றி தவறாக வருவதற்கு வழி செய்வேன் எனவும் தெரிவித்துள்ளான். இருந்தும் ஆதித்தன் இதைப் பொருட்படுத்தாது தொடர்ந்து பணத்தைக் கேட்கவே  இவனைப் பழிவாங்குவதற்காகவும் இவனிடத்தில் பணத்தைப் பறிப்தற்காகவும் நோர்வேக் காவாலியுடன் சேர்ந்து நடாத்திய நாடகமே ஆதித்தன் தொடர்பான கேவலமான செய்திகள் குறித்த நோர்வேயில் வசிக்கும் துன்னாலைக் காவாலியின் இணையத்தளத்தில் வந்துள்ளது.

குறித்த செய்தியை வெளியிட்டுவிட்டு ஆதித்தனின் முகப்புத்தகத்துக்கு குறித்த இணையத்தள முகப்புத்தகத்தின் ஊடாகத் தொடர்பு எடுத்து செய்தி போட்டதைத் தெரிவித்துள்ளான். அத்துடன் ஆதித்தனின் பேஸ்புக்கில் தனது இணையத்தள முகப்பக்கதில் இருந்து சற்றிங் செய்துள்ளான். அந்த அதிர்ச்சி விபரங்கள் இங்கு தரப்பட்டுள்ளன.

இங்கு தரப்பட்ட விபரங்கள் யாழ்ப்பாண நீதித்துறை, பொலிஸ்துறைக்கு சமர்ப்பிக்கின்றோம். குறித்த விபரங்கள் தொடர்பாக  நீதித்துறை நடவடிக்கை எடுக்க முற்பட்டால் தான்  முழுமையான ஒத்துழைப்பு வழங்குவதாக எமது இணையத்தளத்துக்கு தெரிவித்துள்ளார்.


காசும் கொடுத்து தனது மானத்தையும் இழந்த ஆதித்தன் போல் இன்னும் எத்தனையோ பேர் பெரும் கொதிப்புடன் உள்ளார்கள். யாழ்ப்பாணத்தில் செயற்படும் இவ்வாறான பணத்தாசை பிடித்த ஏமாற்று வேலை செய்பவர்களும் இன்னும் சிலரும் பணத்துக்கு விபச்சாரம் செய்யும் விபச்சாரி போல் நோர்வே நாய்க்கு நக்கிப் பிழைக்கும் வேலை செய்து வருகின்றார்கள். இவர்களின் விபரங்கள் எடுக்கப்பட்டுள்ளன. வெகு விரைவில் முழுமையாக வெளிவிடுவோம்.

இதே வேளை குறித்த போலி இணையத்தளத்தை நடாத்திவரும் நோர்வே நாய் தான் பணத்தை வாங்கி நன்கொடைகள் செய்வது போல் நடாத்தி தனது உறவுகள் நண்பர்களின் வங்கிக் கணக்கிலக்கங்களைக் கொடுத்து காசு பறித்து வருகின்றான் என்பது குறிப்பிடத்தக்கது. இவனது இணையத்தளம் ஜேர்மனியில் யாழ்ப்பாண வீதி யாழ்ப்பாணம் என்ற போலி முகவரியில் பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு போலி பெயரில் பதிந்து இணையத்தளம் நடாத்துபவன் எவ்வாறு தான் மக்களுக்கு உதவி செய்கிறேன் என கூறலாம்?சொந்த முகவரி இல்லாத இவனது செயற்பாடுகளை பொதுமக்கள் அறிந்து கொள்வது அவசியமாகும்.


இதேவேளை தனது சுன்னாகத்தில் ஒருவனைக் கொலை செய்த பொலிஸ் காவாலியான மயுரன் என்பனை காப்பாற்றுவதற்காக மயுரனின் சொந்தமச்சானான குறித்த நோர்வே காவாலி யாழ்ப்பாணத்தின் கௌரவ நீதித்துறையையே மிகக் கேவலமான முறையில் வசை பாடியவன் என்பது குறிப்பிடத்தக்கது.

வாங்கிய பத்து லட்சம் ரூபாயைக் கொடுக்காது ஏமாற்றியதுடன் காசையும் நோர்வே நாயுடன் சேர்ந்து காசையும் பறிக்க முற்பட்ட காவாலி நிறஞ்சன் ராசேந்திரன்

வாங்கிய பத்து லட்சம் ரூபாயைக் கொடுக்காது ஏமாற்றியதுடன் காசையும் நோர்வே நாயுடன் சேர்ந்து காசையும் பறிக்க முற்பட்ட காவாலி  நிறஞ்சன் ராசேந்திரன்

நண்பன் என நினைத்து பணத்தையும் கொடுத்து அவமானத்தையும் அடைந்த இளமையான பொறியியலாளர் ஆதித்தன்

நண்பன் என நினைத்து பணத்தையும் கொடுத்து அவமானத்தையும் அடைந்த  இளமையான பொறியியலாளர் ஆதித்தன்

பணப் பேரம் நடைபெற்ற முகப்புத்தக அத்தாட்சிகள்..

பணப் பேரம் நடைபெற்ற முகப்புத்தக அத்தாட்சிகள்..

5000 பாடசாலை பிள்ளைகளுக்கு பாடசாலைப் புத்தக பைகள் வாங்குவதற்காக இரண்டு லட்சம் ரூபா கேட்டுள்ளான் நோர்வே காவாலி.... இவன் கணக்கில் எவ்வளவு புலியாக இருப்பான் பாருங்கள். ஒரு புத்தக பையின் பெறுமதி 40 ரூபா என இவன் நினைக்கின்றானா?

5000 பாடசாலை பிள்ளைகளுக்கு பாடசாலைப் புத்தக பைகள் வாங்குவதற்காக  இரண்டு லட்சம் ரூபா கேட்டுள்ளான் நோர்வே காவாலி.... இவன் கணக்கில் எவ்வளவு புலியாக இருப்பான் பாருங்கள். ஒரு புத்தக பையின் பெறுமதி 40 ரூபா என இவன் நினைக்கின்றானா?

இந்த கொமர்சல் வங்கியில்தான பணம் வைப்பிலிடச் சொன்னவன்...

இந்த கொமர்சல் வங்கியில்தான பணம் வைப்பிலிடச் சொன்னவன்...

இவனது நடவடிக்கை பற்றி இன்னொரு இணையத்தளத்தில் வந்த அதிர்ச்சித் தகவல்கள்

newtamils.com

செய்தி ஆசிரியர்

வல்லிபுரத்தான்..