உடுவில் மாணவிகளை மானபங்கம் செய்தவர் பிடிபட்டார் (Video)

உடுவில் மானிப்பாய் பெண்கள் கல்லூரி மாணவிகளின் போராட்டத்துக்குள் புகுந்து மாணவிகளை மானபங்கம் செய்ய முயன்ற தமிழ் இன விரோதி சுமந்திரனின் செம்பு தூக்கிகளில் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

போராட்டத்துக்குள் புகுந்த இந்த செம்பு தூக்கி, போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மாணவிகளை பார்த்து ‘உங்களுக்கு வெட்கமில்லையா?’ ‘உங்களுக்கு வெட்கமில்லையா?’ என்று மாணவிகளை மானபங்கம் படுத்தும் நோக்கத்தில் திட்டுகின்றார். இது ஆண் ஆதிக்க அடிமைத்தனத்தின் உச்சகட்ட வன்மம். இந்த மடமையை நாங்கள் எல்லோருமாக சேர்ந்தே தீயில் கொழுத்துவோம். சமுக அநீதிகளுக்கு எதிராக ரௌத்திரம் பழகுவோம்.  

உடுவில் மகளிர் கல்லூரி சிங்கக்குட்டிகளே!

நீங்கள் முட்டி மோதியது சாதாரண சாமானியர்களுடன் அல்ல. மதத்தின் பெயரால் வெள்ளை உடை போர்த்தியுள்ள வங்கி கொள்ளையர்களுடன். சட்டத்தின் ஓட்டை உடைசல்களுக்குள் புகுந்து விளையாடும் அரசியல் வியாதிகளுடன்.

இந்த இரு பெரும் மாபியா கொள்ளைக்கூட்டத்தை எதிர்த்து, அப்பப்பா… என்னா ஒரு கர்ச்சனை. என்னா ஒரு பாய்ச்சல். உங்கள் எழுச்சிக்கு எழுந்து நின்று மிடுக்காய் நூறு ‘சல்யூட்’ போடலாம். ஆயிரம் ‘ப்ளேன்கிஸ்’களை பறக்க விடலாம். நீங்களே பாரதி கண்ட புதுமைப்பெண்கள்! புரட்சிப்பெண்கள்!   

சமுக அநீதிக்கு எதிராக படலை திறந்து வீதி வரைக்கும் வந்து போராடுவது என்ன வெட்கமான செயலா? இல்லை உன்னைப்போல செம்பு தூக்குவதா? த்தூ… நாயே… இந்த உலகத்தின் அசிங்கப் பிறப்பே நீதான்டா.

நெஞ்சுக்கு நீதியாக நடப்பவர்களே! நீங்கள் தான் எமது சமுகத்தின் போராளிகள்!

தமிழ் இனத்துரோகி சுமந்திரனின் செம்பு தூக்கிகளில் ஒருவரான பிறப்பு அறியா இந்தப் பிண்டத்தை பொது இடங்களில் கண்டால் கல்லால் எறிந்து துரத்தவும் என்று பழைய மாணவி ஒருவர் அறச்சீற்றம் காட்டினார்.