சந்தைக்கு வருகிறது Xiaomi Mi5 ஸ்மார்ட்கைப்பேசி!

Xiaomi நிறுவனத்தின் அடுத்த படைப்பான Xiaomi Mi5 என்ற ஸ்மார்ட்கைப்பேசி பிப்ரவரி மாதம் 24 ஆம் திகதி விற்பனைக்கு வரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

5.2 இன்ச் தொடுதிரை மற்றும் முழு HD தீர்மானம் கொண்ட இக்கைப்பேசி 3GB RAM சேமிப்பு வசதி கொண்டது.

மேலும், Qualcomm Snapdragon 820 ப்ராசசர் மூலம் இயக்கப்படும் இக்கைப்பேசியின் முன்புற கமெரா 13 மெகாபிக்சல் மற்றும் பின்புற கமெரா 16 மெகாபிக்சல் வசதி கொண்டது.

மேலும் இக்கைபேசி தொடர்பாக சில புகைப்படங்கள் அடுத்த மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

- See more at: http://newjaffna.co/moreartical.php?newsid=41713&cat=tech&sel=current&subcat=13#sthash.78tgSIWZ.dpuf