யாழ் பொலிஸ் நிலையத்தை திறந்து வைத்த மைத்திரி

சகல வசதிகளையும் கொண்ட வகையில் நிர்மாணிக்கப்பட்ட யாழ்ப்பாண புதிய பொலிஸ் நிலையத்தை ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் நேற்று  பிற்பகல் திறந்து வைத்தார்.