தமிழ் பிக்பாஸ் 3வது சீசனில் இவர்கள் எல்லாம் கலந்துகொள்ள போகிறார்களா?- வைரலாக பரவும் விவரம்

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலேயே ரசிகர்களால் பெரிதும் எதிர்ப்பார்க்கப்படுவது பிக்பாஸ் தான்.

கலாட்டா, காமெடி, சந்தோஷம், சண்டை, போட்டி, பொறாமை என ஒரு மனிதனுக்கு என்னென்ன உணர்வுகள் உள்ளதோ அதெல்லாம் இந்நிகழ்ச்சியில் காட்டிவிடுவார்கள் போட்டியாளர்கள்.

பெரிய எதிர்ப்பார்ப்பில் இருக்கும் இந்நிகழ்ச்சியின் 3வது சீசன் ஜுன் மாதத்தில் இருந்து தொடங்க இருக்கிறது. இந்த நிலையில் அதில் யார் யாரெல்லாம் கலந்துகொள்ள இருக்கிறார்கள் என்ற விவரம் வந்துள்ளது, நிஜமான தகவலா என்பது சரியாக தெரியவில்லை.

ஆனால் தற்போது இவர்கள் தான் போட்டியாளர்கள் என்று அடிபடும் பெயர்கள் இதோ,

 • மிர்னாலினி
 • சாந்தினி
 • கஸ்தூரி
 • விசித்ரா
 • தொகுப்பாளினி ரம்யா
 • பூனம் பாஜ்வா
 • ரமேஷ் திலக்
 • சரண் ஷக்தி
 • பாலாஜி முருகதாஸ்
 • ஜாங்கிரி மதுமிதா
 • கிரிஷ்