இலங்கை உயர் தொழிநுட்பவியல் கல்வி நிறுவகத்தில் வேலை வாய்ப்பு

நாடு பூராகவும் உள்ள இலங்கை உயர் தொழிநுட்பவியல் கல்வி நிறுவகத்தில் நிலவுகின்ற பின்வரும் வெற்றிடங்களுக்கு ஆட்சேர்ப்பதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

Management Assistant

Store Keeper

Hostel Warden/Hostel Matron

Technician, 

Driver 

Labourer

விண்ணப்ப முடிவுத் திகதி இம்மாதம் 26ஆம் திகதி (26. 04. 2019)

மேலதிக விபரங்களுக்கும் விண்ணப்பப் படிவத்திற்கும் இங்கு சொடுக்கவும்