யாழ் தொண்டமனாற்றில் கோவிலுக்கு செல்லும் வழியில் தூக்கில் தொங்கிய இளைஞன்! அதிர்ச்சியில் ஊர்மக்கள்!

யாழ் தொண்டமனாறு செல்வசந்நிதி கோவிலுக்கு செல்லும் வீதியில் துாக்கில் தொங்கிய நிலையில் ஆண் ஒருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அந்த வழியில் சென்ற மக்கள் திடீரென தூக்கில் தொங்கிய இளைஞனை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.பின் காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.