கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுப்பட்ட யாழ்.பல்கலைகழக மாணவர்கள்!

அரசியல் கைதிகளுக்கு ஆதரவு தெரிவித்து யாழ்.பல்கலை கழகத்தில் மாணவர்கள் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

மேலும் இப்போராட்டம் யாழ். பல்கலை வளாகத்தில் நேற்று காலை 11.30 மணியளவில் முன்னெடுக்கப்பட்டதுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் உண்ணாவிரதம் இருக்கும் அரசியல் கைதிகளின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றுமாறும் அனைத்து அரசியல் கைதிகளையும் விடுதலை செய்துமாறும், பயங்கரவாத தடைச்சட்டத்தை இரத்து செய் போன்ற கோரிக்கைகளை முன் வைத்தே குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.