யாழ். மாவட்டம் வலிகாமம் தெற்கு பிரதேசசபை தமிழ் தேசியக் கூட்டமைப்பு வசம்

நடந்து முடிந்த உள்ளூராட்சி சபை தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.

இதன்படி, யாழ். மாவட்டம் வலிகாமம் தெற்கு பிரதேசசபைக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.

இலங்கை தமிழரசு கட்சி 10641 வாக்குகளையும், ஈழமக்கள் ஜனநாயக கட்சி 6305 வாக்குகளையும், அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் 4083 வாக்குகளையும், தமிழ் விடுதலை கூட்டணி 2216 வாக்குகளையும், ஐக்கிய தேசியக் கட்சி 1492 வாக்குகளையும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 652 வாக்குகளையும், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுண 198 வாக்குகளையும் பெற்றுக்கொண்டுள்ளது.

பதிவுசெய்யப்பட்ட மொத்தவாக்குகள் - 37053

அளிக்கப்பட்ட வாக்குகள் - 26061

நிராகரிக்கப்பட்டவை - 474

செல்லுபடியான வாக்குகள் - 25587