யாழ். வலிகாமத்தின் உத்தியோகபூர்வமான தேர்தல் முடிவுகள்

நடந்து முடிந்த உள்ளூராட்சி சபை தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.

இதன்படி, யாழ். வலிகாமம் கிழக்கு பிரதேச சபைக்கான முடிகள் வெளியாகியுள்ளன.

கட்சிகள்                                                   வாக்குகள்      ஆசனங்கள்

அகில இலங்கை தமிழ் காங்கிரசு            5619                  6

இலங்கை தமிழரசுக் கட்சி                       12300                13

ஈழமக்கள் ஜனநாய கட்சி                           6366                  6

ஐக்கிய தேசியக் கட்சி                                   881                  1

தமிழர் விடுதலை கூட்டணி                     3291                  3

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி                           7203                   3

இதேவேளை, சுயேட்சை குழுக்கள் 3858 வாக்குகளையும், 4 ஆசனங்களையும் பெற்று கொண்டுள்ளது.

பதிவுசெய்யப்பட்ட மொத்தவாக்குகள்     52517

அளிக்கப்பட்ட வாக்குகள்                             35803

நிராகரிக்கப்பட்டவை                                        749

செல்லுபடியான வாக்குகள்                          35051