மனிதர்களுக்கு மிக நெருக்கமாக வந்த திமிங்கிலம் - வைரல் வீடியோ

ஆஸ்திரேலியாவில் உள்ள ஒரு கடற்கரைப் பகுதியில் மக்கள் குளிக்கும் இடத்திற்கு ஒரு பெரிய திமிங்கலம் வந்த சம்பவம் வீடியோவாக வெளிவந்துள்ளது.

சம்பவத்தன்று, ஆஸ்திரேலியாவின் கிங்ஸ்டன் கடற்பகுதில் சில சுற்றுலாப் பயணிகள் குளித்துக்கொண்டிருந்தனர். அப்போது, அவர்களை நோக்கி ஒரு திமிங்கிலம் வந்தது. ஆனால், அவர்களுக்கு மிகவும் அருகில் வந்த திமிங்கிலம், யாரையும் எந்த தொந்தரவும் செய்யாமல் திரும்பி சென்றது.

இதை வீடியோ எடுத்து, தன்னுடையை பேஸ்புக் பக்கத்தில் ஒருவர் பதிவிட்டுள்ளார்.