கோப்பாயில் இளைஞர்களால் நையப்புடைக்கப்பட்ட கள்ளர்கள்

கோப்பாய் பிரதேச செயலகத்துக்கு அருகில் உள்ள மேல்மாடி வீடு ஒன்றில் திருட முற்பட்ட 3 கள்வர்களை அப்பகுதி இளைஞர்கள் துரத்திச் சென்று கோப்பாய் சுடலைக்குள் வைத்து பிடித்து நையப்புடைத்து கோப்பாய் பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.  

இன்று மாலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.