பூநகரியில் பயங்கர விபத்து!! பெண் பலி!! பலர் படுகாயம்!!

கதிர்காமத்திலிருந்து பூநகரி பகுதியுனூடாக யாழ் நோக்கி பயணித்த கயஸ் ரக வாகனம் ஒன்று பூநகரி பகுதியில் துவிச்சக்கர வண்டியுடன் மோதி விபத்துக்குள்ளானதில் பெண் ஒருவர் பலியகியுள்ளார்.


இச்சம்பவத்தில் துவிச்சக்கர வண்டியில் பயணித்த 46வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாயாரே பலியானதாக அறியப்படுகிறது மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.