“ரச் போனில்“ பாலியல் லீலைகள் வைத்திருந்தவருக்கு சாவகச்சேரி நீதிமன்றில் நடந்த கதி

கைத்தொலைபேசியில் ஆபாசப் படம் வைத்திருந்த மிருசுவிலைச் சேர்ந்த  நபருக்கு சாவகச்சேரி நீதவான் நீதிமன்றத்தில் 50 ஆயிரம் ரூபா தண்டம் விதிக்கப்பட்டுள்ளது.

கொடிகாமம் பொலிசாரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரித்த சாவகச்சேரி நீதிமன்ற நீதிபதி ஸ்ரீநிதி நந்தசேகரன் நேற்றைய தினம் 50 ஆயிரம் ரூபா தண்டமும் ஆபாசப் படங்கள் அடங்கிய மெமெரி காட்டையும் பறிமுதல் செய்யுமாறும் உத்தரவிட்டார்.