ஆங்கில மருந்துகள் தொடர்பாக யாழ் சுதேச வைத்தியர் ரகுராம் கூறும் திடுக்கிடும் தகவல்கள் (Video)

பால் குடிக்காதீர்கள். நீங்கள் குடிக்கும் பால் அந்த அந்த விலங்குகளின் குட்டிகளுக்கானது. எந்த ஒரு விலங்கும் பல் முளைத்த பின்னர் தனது தாயிடம் பால் குடிப்பதில்லை. ஆனால் மனிதன் பிறந்ததிலிருந்து இறக்கும் வரை  விலங்குகளின் பாலை குடிக்கின்றார்கள்.

அவர் கூறும் சில நம்பமுடியாத தகவல்கள் இதோ!!

அத்துடன் அவரிடம் சிகிச்சை பெற்று குணமாகியவரின் தாய் கூறும் தகவல்களையும் இங்கு இணைத்துள்ளோம்.