புடவை கட்டிய ஆண்டியின் அசத்தலான குத்தாட்டம்... வைரலாகும் காட்சி

இளமை என்பது உடலில் மட்டும் இல்லாமல் மனதளவிலும் இருக்கும் ஒருவரால் மட்டுமே இம்மாதிரியான வாழ்க்கையை ரசித்து வாழ முடியும்.

அவ்வாறு ரசித்து வாழும் யார் வேண்டுமானாலும் இப்படியான ஒரு நடனத்தினை நிச்சயம் ஆடலாம். 

இணையத்தில் வைரலாகும் புடவை கட்டிய ஆண்டியின் அசத்தலான நடனத்தை நீங்களே பாருங்களேன்...