யாழில் அம்புலன்ஸ் இலக்கங்கள் வெளியிடூ!

ஊரடங்கால் அவதிப்படும் நோயாளர்கள் வைத்தியசாலைகளுக்குச் சென்று சிகிச்சைகளைப் பெற்றுக் கொள்வதற்கு அம்புலன்ஸ் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகத் மாகாண சுகாதார சேவைகள் தினைக்களப் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளது. குறித்த அம்புலன்ஸ்

Read more

நல்லூர் கோவில் கலசம் சரிந்து – சிலைகள் உடைந்ததாக திடீர் வதந்தி – பொலிஸ் மறுப்பு ! (Photos)

நல்லூர் கந்தசுவாமி கோவில் , திருகோணமலை கோணேஸ்வரம் – இறம்பொடை ஆஞ்சநேயர் கோவில்களில் கலசம் சரிந்து – சிலைகள் உடைந்ததாக பரப்பப்படும் தகவல்கள் வதந்தியென பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

Read more

மீனவர்கள் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அறிவிப்பு

ஊரடங்கு அமுலில் உள்ளபோதும் கடற்றொழிலாளர்கள் தமது தொழில்களுக்கு செல்ல முடியும் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அறிவித்துள்ளார். எனினும் இதன்போது உரிய ஆவணங்களை எடுத்துச்செல்லுமாறு அவர் அறிவுறுத்தியுள்ளார்.

Read more

ஆசனம் கிடைக்காவிட்டால் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவேன்! அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு

நாடாளுமன்ற தேர்தலில் ஒரு ஆசனம் கிடைக்க பெற்றால் அடுத்த ஐந்து வருடத்தின் பின்னர் ஓய்வு பெறுவேன்.வயதுபோன பின்னர் அரசியல் செய்யப்போவதில்லை என கடற்தொழில் நீரியல் வள அமைச்சர்

Read more

யாழில் இருந்து மட்டக்களப்பு முடிவுகளை எடுப்பதால் கொந்தளிக்கும் முக்கியஸ்தர்கள்! தலை குனிந்த மாவை

யாழ்ப்பாணத்திலிருந்து இங்கு வந்து மட்டக்களப்பு சம்பந்தமான முடிவுகளை நீங்கள் எடுப்பதென்றால் நாங்கள் ஏன் இங்கு தமிழரசுக்கட்சி என்று இருப்பான் என தமிழரசுக்கட்சியின் சிரேஸ்ட உபதலைவர் பொன்.செல்வராசா மட்டக்களப்பில்

Read more

யாழில் தேர்தலில் போட்டியிடுவதற்காக பதவியைத் துறந்த அம்பிகா

இலங்கை நீதிமன்றக் கட்டமைப்பில் குறைபாடுகள் உள்ளன, சிறுபான்மை மக்கள் சட்டதிட்டங்களால் ஒடுக்கப்படுகின்றனர் என்று பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வந்த இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் உறுப்பினர் அம்பிகா

Read more

ஜனாதிபதி கோட்டாபயவின் திட்டத்தை தடுத்து நிறுத்திய தேர்தல் ஆணைக்குழு!

பொதுத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், சமகாலத்தில் வழங்கப்படும் அனைத்து அரச நியமனங்களை நிறுத்துமாறு தேர்தல்கள் ஆணைக்குழு உத்தரவிட்டுள்ளது. பட்டதாரிகளுக்கான நியமனங்களையும், பொது சேவைக்கு ஆட்சேர்ப்பு செய்வதையும் நிறுத்துமாறு

Read more

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்ப்பாணத் தேர்தல் களத்தில் சசிகலா

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட ஏதுவாக படுகொலையான நாடாளுமன்ற உறுப்பினர் ரவிராஜ்ஜின் மனைவி நேர காலத்துடன் தனது ஆசிரிய தொழிலிருந்து ஓய்வுபெறுகின்றார். இதன் பிரகாரம் மார்ச் 2ம்

Read more

ஐ.நாவுக்கு அழுத்தம் கொடுப்பதை சம்பந்தன் உடன் நிறுத்தவேண்டும்! அரசாங்கம் கோரிக்கை

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் இலங்கைப் பிரஜையாகக் இருந்து கொண்டு இந்த நாட்டுக்கு ஐ.நா. உள்ளிட்ட சர்வதேச அமைப்புக்கள் அழுத்தம் பிரயோகிக்க வேண்டும் என்று கூறி

Read more

கிளிநொச்சியில் உள்ள அறிவகத்தில் சம்பந்தன் தலைமையில் கூடும் இலங்கை தமிழரசுக்கட்சி!

இலங்கை தமிழரசுக்கட்சியின் மத்திய குழுக்கூட்டம் இன்று ஞாயிற்றுக்கிழமை கிளிநொச்சியில் உள்ள அக்கட்சியின் மாவட்ட கிளைக்காரியாலயமான அறிவகத்தில் பத்து மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் தமிழரசுக்கட்சியின்

Read more