சீயான் விக்ரம் நடிப்பில் அடுத்தடுத்து வெளியாகவுள்ள 5 படங்கள், என்னென்ன தெரியுமா.. இதோ முழு லிஸ்ட்

தனது கடின உழைப்பினாலும், மாறுபட்ட நடிப்பினாலும் தமிழ் சினிமாவில் இருந்து அளிக்க முடியாத நடிகர் என்று பேர் எடுத்துள்ளார் சீயான் விக்ரம்.

இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த படம் கடாரம் கொண்டான். இந்நிலையில் இவர் அடுத்தடுத்து நடிக்கவுள்ள படங்கள் என்னென்ன என்று பார்ப்போமா.

1. கோப்ரா

2. மஹாவீர் கர்ணா

3. சீயான் 60

4. துருவ நட்சத்திரம்

5. பொன்னியின் செல்வன்


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *