தனது குழந்தையுடன் முத்தம் கொடுத்து கொஞ்சி விளையாடும் நடிகை ஆல்யா மானசா.. இதோ அந்த அழகிய வீடியோ..

சின்னத்திரையில் காதலித்து திருமணம் செய்து கொண்ட ஜோடிகளில் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலன ஜோடி சஞ்சீவ் மற்றும் ஆல்யா மானசா.

இந்த அழகிய ஜோடிக்கு சில மாதங்களுக்கு முன் அழகிய பெண் குழந்தை பிறந்தது. சமீபத்தில் கூட தனது பெண் குழந்தையின் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார் சஞ்சீவ்.

இந்நிலையில் தனது குழந்தையுடன் முத்தம் கொடுத்து, கொஞ்சி விளையாடும் வீடியோ ஒன்றை தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார் நடிகை ஆல்யா மானசா.

இதோ அந்த அழகிய வீடியோ…


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *