பட்டப்பகலில் வீடுடைத்த திருடன்! மக்களால் புரட்டி எடுக்கப்படும் காட்சிகள்!!

பட்டப்பகலில் வீடுடைத்து திருட முற்பட்ட இளைஞன் ஒருவர் பொதுமக்களால் மடக்கிப் பிடிக்கப்பட்டார்.

இச் சம்பவம் கிளிநொச்சி உருத்திரபுரத்தில் இன்று பகல் இடம்பெற்றுள்ளது.

பிடிக்கப்பட்ட இளைஞனை கட்டி வைத்த ஊரவர்கள், பொலிஸாரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *